Thursday, June 30, 2022

இன, மத அடையாளங்களில் கட்சிகள் பதிவு செய்ய தடை

இனம் அல்லது மதத்தின் பெயரால் கட்சியொன்றை பதிவு செய்ய இடமளிக்க மாட்டாது என தேர்தல்கள் அலுவலகம் அறிவித்துள்ளது.
ஏற்கனவே தேர்தல் திணைக்களத்தில் இனம் அல்லது மதத்தின் பெயரால் பதிவு செய்யப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் பெயர்களை அந்தந்த கட்சிகளுடன் கலந்தாலோசித்து திருத்துவதற்கும் எதிர்பார்த்துள்ளது.
இலங்கையில் பதிவு செய்யப்பட்டுள்ள சிறுபான்மை கட்சிகள் இனம் அல்லது மதத்தின் பெயரால் அதிகளவில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்தது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles