Thursday, January 20, 2022

இம்ரான்கானின் நினைவுச்சின்னம் நாமலுக்கு

இரண்டு நாள் விஜயத்தை முடித்துக் கொண்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நேற்று மாலை அந்நாட்டை சென்றடைந்தார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட அவர் இரு நாடுகளுக்கிடையில் 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டதுடன் இலங்கையர்களை அந்நாட்டுக்கு விஜயம் செய்யுமாறும் கோரிக்கை விடுத்தார்.
இதேவேளை, நேற்று முன்தினம் அலரி மாளிகையில் நடைபெற்ற இரவு விருந்துசாரத்திலும் கலந்து கொண்டார். அவ்வாறே, இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவுக்கு நினைவுப் பரிசாக தனது கையெழுத்து பொறித்த துடுப்பு மட்டையொன்றை நினைவுச் சின்னமாக வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles