Thursday, June 30, 2022

இரண்டாம் கட்ட அஸ்ட்ரா செனிக்கா கொவிஷீல்ட் தடுப்பூசியை நாளை முதல்

இரண்டாம் கட்ட அஸ்ட்ரா செனிக்கா கொவிஷீல்ட் தடுப்பூசியை நாளை முதல் செலுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதனடிப்படையில் சுகாதாரப் பிரிவினருக்கு முதலில் செலுத்துவதற்கும் படிப்படியாக ஏனையோருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles