Tuesday, January 25, 2022

இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோவுக்கும் கொவிட்

இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோவுக்கு கொவிட் உறுதி

இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோவுக்கு கொவிட் 19 நோய்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே 6 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொவிட் தொற்றுக்கு உள்ளாகிய நிலையில் இராஜாங்க அமைச்சர் 7ஆவது நபராக இந்நோய்த் தொற்றுக்கு இழக்காகியுள்ளார்.
இராஜாங்க அமைச்சர்களான தயாசிறி ஜெயசேகர, வாசுதேவ நாணயக்கார, பியல் நிஷாந்த, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மற்றும் ரவுப் ஹக்கீம் ஆகியோர் இதற்கு முன்னர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles