Thursday, January 20, 2022

கேகாலை பாடசாலைகளுக்கு பூட்டு

மாகாண சபையின் கீழ் செயற்படும் கேகாலை மாவட்ட பாடசாலைகள் அனைத்தும் எதிர்வரும் 30ஆம் திகதி வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய மூன்றாம் கட்ட கொவிட் 19 தொற்று பரவலின் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக சப்ரகமுவ ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles