பழமை வாய்ந்த கொள்ளுப்பிட்டி சந்தைக்கட்டிடம் முற்றாக புனர்நிர்மாணம் செய்யப்பட உள்ளதுடன் 40மாடிகள் கொண்ட பல்தொகுதி கட்டிடமாக மாற்றப்பட உள்ளது.
இந்தக் கட்டிடத் தொகுதியில் வீடுகள், சந்தைகள், வியாபாரத் தளங்கள், விழா மண்டபம் உட்பட அனைத்துவிதமான அங்காடி தொகுதியாக நிர்மாணிக்கப்பட உள்ளது.