Thursday, January 20, 2022

கொழும்பு ஆனந்தா கல்லூரி ஆசிரியருக்கு கொவிட் தொற்று

கொழும்பு ஆனந்தா கால்லூரி ஆசிரியர் ஒருவருக்கு கொவிட் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் செயலாளர் எம். பாலசூரிய தெரிவித்தார்.
குறித்த ஆசிரியருக்கு நடாத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொவிட் தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
பாடசாலை விடுதியில் தங்கியிருந்ததுடன் இவருடன் தொடர்பில் இருந்த ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை நடத்தப்பட்டு வருவதாகவும் பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles