Friday, January 28, 2022

சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

டயர் இறக்குமதிக்கு அனுமதி

தேய்ந்த டயர்களுடன் ஓடும் வாகன சாரதிகளுக்கு தண்டப்பணம் விதிப்பது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதென்றும் நாட்டின் டயர்களுக்கு ஏற்பட்டுள்ள கேள்வி விரைவில் பூர்த்தி செய்யப்படும் என்றும் அமைச்சரவைப் பேச்சாளர் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நேற்று (24) தெரிவித்தார்.
நேற்றைய அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் மாநாட்டில் ஊடகவியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
டயர் பற்றாக்குறை தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. வரையறைகள் காணப்பட்டாலும் வரையறைக்கு அப்பால் தேவையானவற்றை இறக்குமதி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டது என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles