Thursday, January 20, 2022

சிங்களத்தில் மாத்திரமே தேசிய கீதம்

செழிப்பான எதிர்காலம்இ சுபீட்சமான தாய்நாடு எனும் தொனிப்பொருளில் நடைபெறவுள்ள 73ஆவது சுதந்திர தின விழாவில் தேசிய கீதம் சிங்களத்தில் மாத்திரமே பாடப்படும் என பாதுகாப்பு செயலாளர் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.
இம்முறை சுதந்திர தின நிகழ்வுகள் கொழும்பு 7இல் அமைந்துள்ள சுதந்திர சதுக்கில் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles