Thursday, January 20, 2022

செல்பியால் வந்த சோதனை

சிறைச்சாலையில் செல்பி எடுத்த விவகாரத்தில் ரஞ்சனுக்கு 2 வாரகாலம் பார்வையாளர்களை சந்திக்க வாய்ப்பளிக்க சந்தர்ப்பம் இல்லை என சிறைச்சாலை வட்டாரம் தெரிவித்தது.
அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்துவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை
பாராளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருணாவுடன் சிறைச்சாலையில் வைத்து செல்பி எடுத்த விவகாரம் தொடர்பில் சிறைச்சாலையில் இன்று ஒழுக்க விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது ரஞ்சன் தனது தவறை ஒப்புக்கொண்டுள்ளார். ஆகவே அவரை பார்வையிட பார்வையாளர்களுக்கு 2 வாரங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles