டுபாய்க்கு விஜயம் மேற்கொண்டுள்ள விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அந்நாட்டில் நிர்க்கதியாகிய நிலையில் நாட்டுக்கு வரமுடியாதுள்ளவர்களை சந்தித்ததுடன் விரைவில் இலங்கைக்கு வருவதற்கான வேலைத்திட்டத்தையும் ஆரம்பித்தார்.
அவ்வாறே, நாட்டுக்கு வரமுடியாது விமான டிக்கட்டுகளை பெற முடியாது சிரமங்களை எதிர்கொண்டவர்களுக்கான விமான டிக்கட்டுக்களையும் வழங்கி வைத்தார்.
அமைச்சருடன் இராஜாங்க அமைச்சர் டி.வி. சானக்கவும் சென்றிருந்தார்.
இது தொடர்பாக தனது டுவிட்டர் கணக்கில் அமைச்சர் பதிவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here