Thursday, January 20, 2022

நேற்றைய தினம் 7 கொரோனா மரணங்கள்

கொரோனா தொற்றால் மேலும் 07 பேர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக் களம் அறிவித்தது.
இதனடிப்படையில் இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 471 ஆக உயர்ந்தது.
குருணாகல் பகுதியைச் சேர்ந்த 56 வயதான பெண் அனுராதபுரம் பகுதியைச் சேர்ந்த 55 வயதான ஆண், கம்பஹா பகுதியைச் சேர்ந்த 59 வயதான ஆண் ஒருவர், ருக்கஹவில பகுதியைச் சேர்ந்த 79 வயதான பெண், தெமலகம பகுதியைச் சேர்ந்த 51 வயதான ஆண், கொழும்பு -15 பகுதியைச் சேர்ந்த 81 வயதான ஆண் ஒருவர், பன்னிப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 87 வயதான ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles