லஞ்ச ஊழல் தடுப்புப் பிரிவினால் பொலிஸ் அதிகாரியொருவர் கையும் களவுமாக பிடிபட்டுள்ளார்.
தான் கைது செய்யப் போவதை அறிந்த பொலிஸ் உத்தியோகத்தர் பணத்தை வாயிலிட்டு விழுங்க முயற்சித்துள்ளார். இதனால், மூச்சுத்திணறி கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.