Monday, July 4, 2022

பிரிட்டனின் பி 117 கொவிட் வைரஸ் இலங்கையில்


பிரித்தானியாவின் கண்டுபிடிக்கப்பட்ட பி117 என்ற கொவிட் வைரஸ் இலங்கையில் பரவியுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுற பல்கலைக்கழகம் தெரிவித்தது.
கொழும்பு, பொரளஸ்கமுவ மற்றும் குருநாகலை ஆகிய பிரதேசங்களில் பெறப்பட்ட இரத்த மாதிரிகளை ஆய்வுக்குட்படுத்திய போதே இந்த வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டதெனவும் இது மிக வேகமாக பரவக்கூடிய புதிய பிரவேகம் என பேராசிரிய சந்திம குறிப்பிட்டார்.
இந்த வைரஸ் மிக வேகமாக மக்கள் மத்தியில் பரவக்கூடியது என அவர் மேலும் தெரிவித்துள்ளதுடன் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் கோரிக்கை விடுத்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles