Tuesday, January 25, 2022

பொலித்தீன் பாவனைக்கு தடை

பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் உற்பத்தி பொருட்களுக்கு நாளை (31) முதல் உற்பத்தி தடையை விதிக்க சுற்றுச்சூழல் அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதன்படி ஒரு தடைவ மாத்திரம் பாவித்து வீசப்படும் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் உற்பத்தியான பெட் போத்தலுக்கு தடை விதிக்கப்படவுள்ளது.
அதேபோல் 20 மைக்ரோ கிராமுக்கு குறைவான லஞ் சீட், செஷே பெக்கட்ஸ் (உணவு மற்றும் மருந்து அல்லாத) கொட்டன் பட், ( வைத்திய தேவைக்காக பயன்படுத்தப்படாத) மற்றும் காற்று நிரப்பக்கூடிய பிளாஸ்டிக் விளையாட்டு பொருட்களும் தடை விதிக்கப்படவுள்ளன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles