Tuesday, January 25, 2022

போப் ஆண்டவர் ஈராக்கிற்கு விஜயம்

அதி வணக்கத்திற்கு போப் பிரான்சிஸ் ஈராக்கிற்கு விஜயம் செய்வதற்கு தீர்மானித்துள்ளார். வரலாற்று சிறப்புமிக்க விஜயமாக இது கருதப்படுகிறது.
இவரது வருகைக்காக ஈராக்கில் 10இ000 பாதுகாப்பு உத்தியோகத்தர்களை ஈடுபடுத்த அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கொரோனா தொற்று நோய் ஆரம்பித்த பிறகு போப் ஆண்டவர் முதல் தடவையாக வெளிநாட்டுக்கு செல்லும் சந்தர்ப்பம் என்பதுடன் ஈராக்கிற்கு விஜயம் செய்யும் முதலாவது போப் ஆண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles