15 பில்லியன் ரூபா பிணை முறி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் 7 பேர் உயர் நீதிமன்றத்தினால் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.
ஒரு மில்லியன் ரூபா ரொக்கப்பணம் மற்றும் 10 மில்லியன் ரூபா இரண்டு சரீரப்பிணையிலும் விடுவிக்கப்பட்டனர்.
இதேவேளை, மேற்படி அனைவருக்கும் வெளிநாடு செல்வதற்கான தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.