Tuesday, January 25, 2022

ரஞ்சனின் மனு நிராகரிப்பு 4 வருட கடூழிய சிறை உறுதி

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பாராளுமன்ற உறுப்பினரின் கடூழிய சிறைத்தண்டனையை மீள்பரிசீலனை செய்ய வேண்டுமென முன்வைக்கப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் இன்று (22) நிராகரித்தது.
4 வருட கடூழிய சிறைத்தண்டனை உள்ளான ரஞ்சன் ராமநாயக்க, கடந்த ஜனவரி மாதம் 12ஆம் திகதி சிறைவாசம் அனுபவித்து வருகிறார்.
தனக்கு வழங்கப்பட்ட கடூழிய சிறைத்தண்டனையை எதிர்த்து உயர்நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கினை இன்று (22) உயர்நீதிமன்றம் நிராகரித்து தீர்ப்பளித்தது.
இத்தீர்ப்பின் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் 4 வருடம் சிறைவாசம் அனுபவிக்க வேண்டியேற்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles