Friday, January 28, 2022

Tamil Tamil

137 POSTS0 COMMENTS

பிரிட்டனின் பி 117 கொவிட் வைரஸ் இலங்கையில்

பிரித்தானியாவின் கண்டுபிடிக்கப்பட்ட பி117 என்ற கொவிட் வைரஸ் இலங்கையில் பரவியுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுற பல்கலைக்கழகம் தெரிவித்தது.கொழும்பு, பொரளஸ்கமுவ மற்றும் குருநாகலை ஆகிய பிரதேசங்களில் பெறப்பட்ட இரத்த மாதிரிகளை ஆய்வுக்குட்படுத்திய போதே இந்த வைரஸ்...

அரச ஊழியர்கள் மாதத்தில் 8 நாட்கள் மாத்திரமே பணிக்கு அழைக்கப்படுவர்

அரச நிறுவனங்களில் பணியாற்றும் சகல அரச ஊழியர்களும் வாரத்தில் இரண்டு நாட்கள் மாத்திரம் பணிக்கு சமூகம் தந்தால் போதுமானதென அரச பணிகள், மாகாண சபைகள் அமைச்சு இன்று சுற்றறிக்கை வெளியிட்டது.கொவிட் வைரஸ் பரவலை...

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை கொட்டாவ வெளியேறல் பகுதி மூடப்பட்டது

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கொட்டாவ வெளியேறல் பகுதி (Exit point) இன்று (28) காலை 6 மணிமுதல் மறு அறிவித்தல் வரை மூடப்படவுள்ளது. மேற்படி வெளியேறும் பகுதியில் பணியாற்றிவரும் ஊழியர்கள் மூவருக்கு கொவிட் தொற்று...

கேகாலை பாடசாலைகளுக்கு பூட்டு

மாகாண சபையின் கீழ் செயற்படும் கேகாலை மாவட்ட பாடசாலைகள் அனைத்தும் எதிர்வரும் 30ஆம் திகதி வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.தற்போதைய மூன்றாம் கட்ட கொவிட் 19 தொற்று பரவலின் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக...

இரண்டாம் கட்ட அஸ்ட்ரா செனிக்கா கொவிஷீல்ட் தடுப்பூசியை நாளை முதல்

இரண்டாம் கட்ட அஸ்ட்ரா செனிக்கா கொவிஷீல்ட் தடுப்பூசியை நாளை முதல் செலுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இதனடிப்படையில் சுகாதாரப் பிரிவினருக்கு முதலில் செலுத்துவதற்கும் படிப்படியாக ஏனையோருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சன்ன...

தேங்காய் எண்ணெய் தட்டுபாட்டை காட்டி பாம் ஒயில் இறக்குமதி தடையை நீக்க சூழ்ச்சி

நாட்டில் ஏற்பட்டுள்ள தேங்காய் எண்ணெய் தட்டுப்பாட்டை காரணம் கூறி பாம் ஒயில் தடையை நீக்குவதற்கு பிரதான நிறுவனம் ஒன்று செயற்பட்டு வருவதாக அறிய முடிகிறது.பாம் ஒயில் இறக்குமதியின் ஊடாக எண்ணெய் பற்றாக்குறைக்கான தீர்வை...

ஒரே நாளில் அதிக கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

இலங்கையில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் நேற்றய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் மொத்தமாக 997 தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.கடந்த 23-ஆம் திகதி 969 தொற்று நோயாளர்கள்...

மூன்று நாட்களில் 40 மரணங்கள்

வாகன விபத்துக்கள் காரணமாக கடந்த 72 மணிநேரத்தில் மாத்திரம் 40பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.கடந்த 16ஆம் திகதி மாத்திரம் 10 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித்...

Stay Connected

22,367FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles