Sunday, October 2, 2022
Home சிறப்புச் செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிங்கள மொழிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்

நாட்டில் இன, மத, குல வேறுபாடின்றி பயணிக்க வேண்டுமென்றும் 80வீத மொழி பேசும் மக்களின் சிங்கள மொழியை கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டியது காலத்தின் தேவையென்றும் நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.மொழியை...

ரயில் போக்குவரத்து வழமைக்கு திரும்பியது

ரயில் தொழிற்சங்க போராட்டம் அமைச்சரின் தலையீட்டுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதுடன் இன்று பிற்பகல் அமைச்சில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் தொழிற்சங்க போராட்டத்தை நிறுத்துவதாக பொறியியல் செயற்பாட்டாளர் சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்கொட தெரிவித்தார். அசாதாரணமான முறையில்...

தலைமன்னார் ரயில் – பஸ் விபத்தில் மாணவன் உயிரிழப்பு

மதவாச்சியில் இருந்து தலை மன்னாருக்குச் சென்ற ரயிலுடன் தனியார் பஸ் மோதுண்டதில் பலர் காயமடைந்துள்ளதுடன் ஒரு மாணவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.இன்று நண்பகல் இந்தச் சம்வம் தலைமன்னார் பியரில் இடம் பெற்றுள்ளது. பாடசாலை முடிந்து...

மேல்மாகாண பாடசாலைகள் ; சகல வகுப்புகளும் சித்திரைப் புத்தாண்டின் பின்னர் ஆரம்பம்

மேல்மாகாண பாடசாலைகள் தரம் 5,11,13 தவிர ஏனைய மாணவர்களுக்கு சித்திரைப் புத்தாண்டுக்கு பின்னரே திறக்கப்படும் என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இன்று (9) தெரிவித்தார்.மேல் மாகாணத்தின் கொழும்பு, களுத்துறை, கம்பஹா ஆகிய மாவட்டத்திலுள்ள...

9 ஜனஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டன

கொவிட் 19இனால் உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனஸாக்கள் மட்டக்களப்பு ஓட்டமாவடி பிரதேசத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டன.நேற்று முன்தினம் மாத்திரம் 9 ஜனஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் எமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை ஜனாதிபதி

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு நிச்சயமாக தண்டனை வழங்கப்படும் என ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார்.குருநாகலை கிரிபாவ பிரதேசத்தில் நேற்று (06) நடைபெற்ற கிராமத்துடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் உரையாற்றும் போதே...

இரண்டாம் கட்ட தடுப்பூசி இலங்கையை வந்தடைந்தது

இலங்கைக்கு மேலும் 5இலட்சம் கொரோனா தடுப்பூசி இந்தியாவில் இருந்து இன்று வந்தடைந்தது.ஒக்ஸ்பேர்ட் எஸ்ட்ரா செனிகா கொவிட்சீல்ட் தடுப்பூசியை ஏற்றிக்கொண்டு எயார் இந்தியா விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்ததாக விமான நிலைய முகாமையாளர்...

இம்ரான்கானின் நினைவுச்சின்னம் நாமலுக்கு

இரண்டு நாள் விஜயத்தை முடித்துக் கொண்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நேற்று மாலை அந்நாட்டை சென்றடைந்தார்.இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட அவர் இரு நாடுகளுக்கிடையில் 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டதுடன் இலங்கையர்களை அந்நாட்டுக்கு விஜயம்...

Latest Articles