Wednesday, May 25, 2022
Home செய்தி

செய்தி

இரண்டாம் கட்ட அஸ்ட்ரா செனிக்கா கொவிஷீல்ட் தடுப்பூசியை நாளை முதல்

இரண்டாம் கட்ட அஸ்ட்ரா செனிக்கா கொவிஷீல்ட் தடுப்பூசியை நாளை முதல் செலுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இதனடிப்படையில் சுகாதாரப் பிரிவினருக்கு முதலில் செலுத்துவதற்கும் படிப்படியாக ஏனையோருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சன்ன...

தேங்காய் எண்ணெய் தட்டுபாட்டை காட்டி பாம் ஒயில் இறக்குமதி தடையை நீக்க சூழ்ச்சி

நாட்டில் ஏற்பட்டுள்ள தேங்காய் எண்ணெய் தட்டுப்பாட்டை காரணம் கூறி பாம் ஒயில் தடையை நீக்குவதற்கு பிரதான நிறுவனம் ஒன்று செயற்பட்டு வருவதாக அறிய முடிகிறது.பாம் ஒயில் இறக்குமதியின் ஊடாக எண்ணெய் பற்றாக்குறைக்கான தீர்வை...

ஒரே நாளில் அதிக கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

இலங்கையில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் நேற்றய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் மொத்தமாக 997 தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.கடந்த 23-ஆம் திகதி 969 தொற்று நோயாளர்கள்...

மூன்று நாட்களில் 40 மரணங்கள்

வாகன விபத்துக்கள் காரணமாக கடந்த 72 மணிநேரத்தில் மாத்திரம் 40பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.கடந்த 16ஆம் திகதி மாத்திரம் 10 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித்...

முரளி அப்பலோ மருத்துவமனையில் அனுமதி

இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சு ஜாம்பவானும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் சுழல் பந்து வீச்சு பயிற்சியாளருமான முத்தையா முரளிதரன் சென்னையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் சத்திர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு இதயத்திற்கு அருகில் உள்ள...

அரசியல் சக்தியை வலுப்படுத்த நடத்தப்பட்டதே ஈஸ்டர் தாக்குதல்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் மத தீவிரவாதத்தால் நடத்தப்படவில்லை. மாற்றமாக அரசியல் சக்தியை வலுப்படுத்துவதற்காக தூண்டப்பட்டதே இந்த தாக்குதல் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.பொரளை கனத்தை மயாத்தில் பயங்கரவாத...

பயங்கரவாத விசாரணை பிரிவினரால் யாழ் மாநகர முதல்வர் கைது

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் செயற்பட்ட யாழ்ப்பாண மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் பயங்கரவாத விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.அவர் New;று அதிகாலை 1.45 அளவில் கைது செய்யப்பட்டதாக யாழ்ப்பாணம்...

10 அரசியல் தலைவர்களின் குடியுரிமையை பறிக்க சதி

எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் குடியுரிமையை பறிப்பதற்காகவே அரசியல் பழிவாங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு ஆரம்பிக்கப்பட்டதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவும் பாராளுமன்ற உறுப்பினருமான லக்ஷமன் கிரியெல்ல குற்றம்சாட்டியுள்ளார்.எதிர்க் கட்சிகளைச் சேர்ந்த 10...

Latest Articles